Friday, January 10, 2014

தமிழகத்தில் வாழும் இசுலாமியரின் நிலைப்பாடு தான் என்ன? ஏன் பிற மதங்களின் மீது இந்த துவேசம் அவர்களுக்கு?



நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், சில இசுலாமிய நண்பர்கள் அரேபிய மதத்தை, மொழியை, பெயர்களை, விழாக்களை மற்றும் பண்டிகைகளை தழுவிக்கொண்டு பெயர்தாங்கி தமிழர்களாய் தான் வாழ்கிறார்கள். அது அந்த மதம் சார்ந்த கொள்கையினால் கூட இருக்கலாம்.

நாம் அவர்களை  இதுவரை குறை சொல்லவில்லை ஆனால் அவர்களில் சிலர்  தமிழர் போர்வையில் நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்லிக்கொண்டு ஆங்காங்கு ஹிந்து மதத்தை தூற்றுகிறார்கள். நாம் வணங்கும் தெய்வங்களை வழிபாட்டு முறைகளை பழிக்கிறார்கள்.

அவர்கள் நமது மார்க்கத்தை தூற்றுவதற்கு முன்னெடுக்கும்போது அவர்கள் மார்க்கமும், நம்பிக்கைகளும் கடைத்தெருவுக்கு வரும் என்பதும் நிதர்சனமே!

அவர்கள் அவர்களின் மார்க்கத்தை உண்மையாக மதிபார்கலானால் இதுபோன்ற இழிவான செயலை செய்யமாட்டார்கள் என நம்புகிறோம்.

அவர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமை ஒரு காரணமாக கூட இருக்கலாம் இல்லை அவர்கள் மத கோட்பாடுகளே கூட காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் "கெடுவான் கேடுநினைப்பான்" அதாவது கேடு நினைப்பவன் கெட்டே தீருவான், விடிவேன்பதே கிடையாது என்பதாகும்...

No comments: