பெந்தேகோஸ்தே பாஸ்டரின் லீலைகள்:
மனைவி உயிரோடு இருக்கும்போதே இன்னொரு பெண்ணை சட்டவிரோதமாக சேத்துக்கொண்டு குடித்தனம் நடத்துவது தவறு. அதையும் தாண்டி 26 வயது பெண்ணுக்கு வலை விரிப்பது சரியல்ல. இதை ஒரு ஆவிக்குறிய பெந்தேகோஸ்தே பாஸ்டர் செய்வதுதான் அருவருக்கத்தக்கது.
இவர்கள் கையில் பைபிளை தூக்கிக்கொண்டு வெள்ளை ஆடை உடுத்திக்கொண்டு தங்களை வெளியே பரிசுத்தவான்களாக காடசியளிக்கிறார்கள். பிரசங்கம் செய்வதற்காக வெளி நாடுகளுக்கும் சென்று வெளிநாட்டுவாழ் விசுவாசிகளை ஏமாற்றி வருகிறார்.
இவர் காணிக்கை பணத்தில் 9 வீடுகளை கட்டி தன் மனைவியின் பெயரில் வைத்துள்ளார். பல பெண்களோடு தொடர்புடைய இவர் பைபிள் காலேஜ் நடத்தி அதற்கு பிரின்சிபாலாகவும் இருக்கிறார்.
இவருடைய பைபிள் காலேஜில் பயிலுகின்ற மாணவ மாணவியர்கள் தவறான பாதைக்கு செல்ல போதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது விபசாரம் தவறு என்று போதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தமாதிரி பாஸ்டர்கள் அபிஸேகம் என்ற பெயரில் அசுத்த ஆவிகளை பலருக்கு பறப்பி விபசார ஆவிகளின் துணையுடன் பல பெண்களை வசப்படுத்துகிறார்கள். இவர்களிடம் முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பதும் சரியல்ல.
இப்படிப்பட்ட பாஸ்டர்களுக்கு தசமபாகம் கொடுத்து பைபிள் காலேஜ் நடத்துவதற்கு காணிக்கை கொடுப்பது ஆசீர்வாதங்களை கொண்டு வராது மாறாக சாபங்களைதான் கொண்டுவரும்.
இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் பேசுகின்ற அந்நிய பாஷையையும் சொல்லுகின்ற தீர்க்கதரிசனங்களையும் நம்பி ஏமாந்துபோக வேண்டாம்.
பணத்திற்காக சபைகளை ஆரம்பித்து நடத்திவருகின்ற பாஸ்டர்கள் அனைவரும் இப்படிதான் இருக்கிறார்கள் விசுவாசிகளே எச்சரிக்கையாயிருங்கள் !!!!
https://www.youtube.com/watch?v=7OfxiO-ASSk&list=UUvc5hP80J1GxmM7mCbBfqXw&feature=c4-overview

No comments:
Post a Comment