Friday, January 10, 2014

கிறித்துவர்கள்(பெந்த கோஷ்டிகள்) செய்யும் கேடித்தனம் :

கிறித்துவர்கள்(பெந்த கோஷ்டிகள்) செய்யும் கேடித்தனம் :

ஸ்ஸா லபா லிபி ஷபா ஷிபி ராரரா ரிபி ரிபி......

கொஞ்சம் பொறுமையாக பார்க்கவேண்டிய வீடியோ ஒன்றை இணைத்துள்ளோம் இங்கு. நிச்சயம்  ஒதுக்கி பார்க்கவும் அவர்கள் செய்யும் சதி என்ன எப்படி என்று புலப்படும்..

இந்த வீடியோவை 4.45 நிமிடங்களிலிருந்து பாருங்கள், நீங்கள் வாயில் சிரிக்க மாட்டீர்கள்.

இந்த பெண் ஒரு மன நோயாளி போல் பேசுகிறாள், விரைவாக மருத்துவருக்கு கொண்டு சென்று காட்டுங்கள், அல்லது எலுமிச்சம்பழம் தேய்த்து வாரம் இருமுறை முழுக சொல்லுங்கள் பித்து தீர்ந்துவிடும்..

பாவம் யாரு பெத்த பிள்ளையோ?

https://www.youtube.com/watch?v=y4waCxPCu3I

பெந்தேகோஸ்தே பாஸ்டரின் லீலைகள்

பெந்தேகோஸ்தே பாஸ்டரின் லீலைகள்:

மனைவி உயிரோடு இருக்கும்போதே இன்னொரு பெண்ணை சட்டவிரோதமாக சேத்துக்கொண்டு குடித்தனம் நடத்துவது தவறு. அதையும் தாண்டி 26 வயது பெண்ணுக்கு வலை விரிப்பது சரியல்ல. இதை ஒரு ஆவிக்குறிய பெந்தேகோஸ்தே பாஸ்டர் செய்வதுதான் அருவருக்கத்தக்கது. 

இவர்கள் கையில் பைபிளை தூக்கிக்கொண்டு வெள்ளை ஆடை உடுத்திக்கொண்டு தங்களை வெளியே பரிசுத்தவான்களாக காடசியளிக்கிறார்கள். பிரசங்கம் செய்வதற்காக வெளி நாடுகளுக்கும் சென்று வெளிநாட்டுவாழ் விசுவாசிகளை ஏமாற்றி வருகிறார். 

இவர் காணிக்கை பணத்தில் 9 வீடுகளை கட்டி தன் மனைவியின் பெயரில் வைத்துள்ளார். பல பெண்களோடு தொடர்புடைய இவர் பைபிள் காலேஜ் நடத்தி அதற்கு பிரின்சிபாலாகவும் இருக்கிறார். 

இவருடைய பைபிள் காலேஜில் பயிலுகின்ற மாணவ மாணவியர்கள் தவறான பாதைக்கு செல்ல போதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது விபசாரம் தவறு என்று போதிக்கப்பட மாட்டார்கள். 

இந்தமாதிரி பாஸ்டர்கள் அபிஸேகம் என்ற பெயரில் அசுத்த ஆவிகளை பலருக்கு பறப்பி விபசார ஆவிகளின் துணையுடன் பல பெண்களை வசப்படுத்துகிறார்கள். இவர்களிடம் முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பதும் சரியல்ல. 

இப்படிப்பட்ட பாஸ்டர்களுக்கு தசமபாகம் கொடுத்து பைபிள் காலேஜ் நடத்துவதற்கு காணிக்கை கொடுப்பது ஆசீர்வாதங்களை கொண்டு வராது மாறாக சாபங்களைதான் கொண்டுவரும். 

இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் பேசுகின்ற அந்நிய பாஷையையும் சொல்லுகின்ற தீர்க்கதரிசனங்களையும் நம்பி ஏமாந்துபோக வேண்டாம்.

பணத்திற்காக சபைகளை ஆரம்பித்து நடத்திவருகின்ற பாஸ்டர்கள் அனைவரும் இப்படிதான் இருக்கிறார்கள் விசுவாசிகளே எச்சரிக்கையாயிருங்கள் !!!!

https://www.youtube.com/watch?v=7OfxiO-ASSk&list=UUvc5hP80J1GxmM7mCbBfqXw&feature=c4-overview

சமத்துவம், சுய மரியாதை, மனித உரிமை என்று பேசிக்கொண்டு ஹிந்து மதத்தை மட்டும் நோக்கி ஊளையிடும் நரிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்:

சமத்துவம், சுய மரியாதை, மனித உரிமை என்று பேசிக்கொண்டு ஹிந்து மதத்தை மட்டும் நோக்கி ஊளையிடும் நரிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்:

எடுத்த உடனேயே "பாவிகளாகிய இந்த ஜனங்களை" என்று ஆரம்பிக்கும் இந்த கிறித்துவ வழிபாடு மட்டும் எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது?

ஹிந்து மதத்தில் சாதி பார்க்கிறார்கள், உள்ளே விட வில்லை, வெளியே அனுப்பவில்லை, சடங்கு பார்க்கிறார்கள், நிற்கிறார்கள், உட்காருகிறார்கள் என்று எடுத்தற்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறீர்கள்.


சர்ச்சில் ஒட்டு மொத்த மக்களையும் பாவிகள் என்று சாடுகிறார்கள்.

எதை வைத்து  ஒட்டு மொத மக்களையும் பாவிகள் என்று அவர்கள் சொல்கிறார்கள்?

அவர்களுக்கு எங்கள் ஊரில் வந்து எங்கள் மக்களை நோக்கி பாவிகள் என்று இழிதனமாக கேவலப்படுத்த யார் உரிமை தந்தார்கள்?

உங்களைப்பார்த்து தான் கேட்க்கிறேன்! ஏன் பிற மத மூட நம்பிக்கைகள் குறித்து உங்கள் திருவாய் மலர்வதில்லை.. நீங்கள் என்ன கடிவாளம் கட்டின குத்ரைக்கு பிறந்தவர்களா? 
காளான் வளர்ப்பில் எங்களது முதல் படி..


எங்க வீட்டில் எங்க தம்பி பயிர் செய்த காளான்(சிப்பி காளான்)... 

சில புதிய யுக்திகளை கையாண்டு மூன்று மடங்கு அளவும், எடையும் கூடிய


காளானை உருவாக்கிய எனது தம்பி "பாரத் கிருஷ்ணாவுக்கு" வாழ்த்துக்கள்..

வரலாறும் பெருமையும்

வரலாறும் பெருமையும்

எவன் வரலாறை தோண்டினால் பெருமை பட வைக்கும் செய்திகளை அவன் முன்னோர் இட்டு சென்றார்களோ அவர்களுக்கு பெருமையாக தான் இருக்கும் அவனது அடையாளம். அதை குறித்து மார்தட்டிக்கொல்கிறான் அவன்...  அவ்வாறு இல்லாதவன் அழுது, புலம்பி திராவிட பித்து பிடித்து போலி சமத்துவம் பேசி அலைகிறான்..

எங்க வீட்டில் எங்க தம்பி பயிர் செய்த காளான்(சிப்பி காளான்)... சில புதிய யுக்திகளை கையாண்டு மூன்று மடங்கு அளவும், எடையும் கூடிய காளானை உருவாக்கிய எனது தம்பி பாரத் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்..


சாதி ஒழிப்பு = சோம்பேறி தத்துவம் = போலி அரசியல்:

சாதி ஒழிப்பு = சோம்பேறி தத்துவம் = போலி அரசியல்:

குருடர் ஒருவர் இருக்கிறார் அவருக்கு பார்வை இல்லாத காரணத்தால் அனைவரையும் குருடராக்கிவிட்டால் அருமையாக இருக்கும் என்று அவர் நினைப்பது எவ்வளவு மடமையோ அதே போல தான் இந்த சாதி ஒழிப்பு பேச்சும்...

எங்களது முன்னோர்கள் செய்த போர் தொழில், தருமம், மொழி சேவை, ஆன்மீக சேவை போன்றவை எங்களது சமூகத்தை நினைத்து பெருமைகொள்ள வைக்கிறது. உங்களுக்கு அப்படி ஏதாவது இருந்தால் நீங்களும் பெருமைப்பட்டுக்கொல்லுங்கள்.

ஏன் நான் எமது வரலாற்றை மறக்க வேண்டும் எதற்கு மறைக்க வேண்டும்?

உங்கள் சந்ததிகள் உங்களை பெருமைப்படும் வகையில் உங்கள் செயல்களை மேம்படுதிக்கொல்லுங்கள். அதை விடுத்தது அடுத்தவர் வரலாற்றை மறைக்க சொல்வது கோழைத்தனம் மேலும் ஒவ்வாத ஒன்று..

இப்படி கற்பழிப்பு செய்வது, நாடக காதல் செய்வது, மயக்க மருந்து குடுத்து  நீலப்படம் எடுப்பது, எடுத்த நீலப்படத்தை வைத்து கட்டபஞ்சாயத்து செய்து பணம் கேட்டு மிரட்டுவது, என்றெல்லாம் செய்து நீங்கள் செய்யும் சாதி ஒழிப்பு என்றும் நடவாது மாறாக மேலும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் புறக்கணிக்கப்பட்டே இருப்பீர்கள் அல்லது தாளமாட்டாமல் மக்கள் வெகுண்டெழுந்தால் உங்கள் சமூகம் இல்லாமலே போகும்.


தமிழகத்தில் வாழும் இசுலாமியரின் நிலைப்பாடு தான் என்ன? ஏன் பிற மதங்களின் மீது இந்த துவேசம் அவர்களுக்கு?



நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், சில இசுலாமிய நண்பர்கள் அரேபிய மதத்தை, மொழியை, பெயர்களை, விழாக்களை மற்றும் பண்டிகைகளை தழுவிக்கொண்டு பெயர்தாங்கி தமிழர்களாய் தான் வாழ்கிறார்கள். அது அந்த மதம் சார்ந்த கொள்கையினால் கூட இருக்கலாம்.

நாம் அவர்களை  இதுவரை குறை சொல்லவில்லை ஆனால் அவர்களில் சிலர்  தமிழர் போர்வையில் நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்லிக்கொண்டு ஆங்காங்கு ஹிந்து மதத்தை தூற்றுகிறார்கள். நாம் வணங்கும் தெய்வங்களை வழிபாட்டு முறைகளை பழிக்கிறார்கள்.

அவர்கள் நமது மார்க்கத்தை தூற்றுவதற்கு முன்னெடுக்கும்போது அவர்கள் மார்க்கமும், நம்பிக்கைகளும் கடைத்தெருவுக்கு வரும் என்பதும் நிதர்சனமே!

அவர்கள் அவர்களின் மார்க்கத்தை உண்மையாக மதிபார்கலானால் இதுபோன்ற இழிவான செயலை செய்யமாட்டார்கள் என நம்புகிறோம்.

அவர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமை ஒரு காரணமாக கூட இருக்கலாம் இல்லை அவர்கள் மத கோட்பாடுகளே கூட காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் "கெடுவான் கேடுநினைப்பான்" அதாவது கேடு நினைப்பவன் கெட்டே தீருவான், விடிவேன்பதே கிடையாது என்பதாகும்...

தமிழனை நல்லவன் என்று பார்பதா இல்லை இளிச்சவாயன் என்று பார்பதா?

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பலமுறை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன் நானும் பார்த்தும் இருக்கிறேன். வேறு மாநிலத்தவர் தமிழகத்தில் அரசியல், தொழில், வேலைவாய்ப்பு என பல துறைகளில் தங்கு தடை ஏதும் இன்றி கொடிகட்டி பறப்பதை நானும் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

ஆனால் அந்த நிலை நமக்கு வேறு மாநிலங்களில் நிச்சயம் கிடையாது என்பதை எனது கடந்த 7 வருட வேற்று மாநில வாசம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதுவரை நான் வேறு வேறு மூன்று நிறுவனங்களில் வெளி மாநிலங்களில் பணியாற்றியுள்ளேன். உணர்ந்தது யாதெனில் தமிழன் என்றால் நிச்சயம் பளிவாங்கப்படுவான் மற்றும் வஞ்சம் தீர்க்கப்படுவான் என்பது மட்டுமே.

மேலும் வேறு மாநிலங்களில் அரசியல்  மற்றும் வேலைவாய்ப்பு என்று நோக்கினால் தமிழன்  ஒருஅதிகாரத்தில் அல்லது  பதவியில் வீற்றிருப்பதை கண்ணுறுவது அரிதினும் அரிதே...


தமிழகதி வாழும் பிற மொழியினரின் நிலைப்பாடு என்ன?



தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் தனி மாநிலம் கோரி  வெற்றியையும் கண்டுவிட்டனர்.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் பிடியில் சிக்கியுள்ள தமிழக நிலப்பரப்புகளான நெல்லூர், சித்தூர், திருப்தி, கோலார், பெங்களூர், கொல்லேகள், முல்லைப்பெரியார், குமுளி, தேக்கடி போன்ற பலபகுதிகளை    தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் வாழும் பெருமக்கள் கேட்டு போராடுவார்களா?

போராடினால் எப்படியிருக்கும்? ஏன் இதை பற்றி யாரும் பெரிதாக பேச கூட இல்லை.

தமிழகத்தில் வாழ்ந்தாலும் வேறு எந்த மாநிலத்திலும் கிடைக்கப்பெறாத அரசியல் அங்கீகாரம், வாழ்வாதாரம், வேலை மற்றும் தொழில் வைப்பு போன்றவற்றை பெற்ற போதும் தங்கள் பூர்வீக மண் மற்றும் மக்கள் குரித்து ஒரு பற்றா இல்லை அறியாமையா?


Wednesday, January 8, 2014

இசுலாமிய மற்றும் VCK நண்பர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்: நாள்: 09 ஜன் 2014

இசுலாமிய  மற்றும் VCK நண்பர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்:

நாள்: 09 ஜன் 2014

ஒரு மதமோ மார்க்கமோ சாதியோ எப்பேற்பட்டது என்பது அதில் இருப்பவர்களை  கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

சென்ற வாரம் உங்கள் சமூகத்தவரால்(இசுலாமிய  மற்றும் VCK ) காரைக்கால் என்னும் பகுதியில் கொடூரமாக ஒரு ஹிந்து முதலியார் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு தமிழகத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தினர்.

உங்கள் சமூகங்களை சார்ந்த பொது மக்களோ,  தலைவர்களோ இந்த கொடூர சம்பவம் குறித்து  கருணை அடிப்படையில் கூட வாயை திறக்கவில்லை.

இரண்டு தினங்களுக்கு முன்னாள் உங்கள் சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவிலில் திருடிவிட்டு காவல் நிலையத்தில் அகபட்டுகொண்டு விசாரணையின் போது குண்டடிபட்டு பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும் அது தவறு தான் மிகவும் வருத்தத்தை தருகிறது மேலும் அது தண்டனைக்கு உரியது தான்.

ஆனால் இந்த பிரச்சனையை மட்டும் முன்னெடுத்து ஒரு குழந்தையை சட்ட விதிமுறையை மீறி காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை  நடத்தி இந்த நிலைக்கு ஆளாக்கியது தவறு, நீதி வேண்டும் என்று பெருங்கூட்டம் கூடி ஆர்பாட்டம் செய்த உங்களை என்னவென்று பார்ப்பது?  எப்படி பார்ப்பது?

இந்த மாதிரி ஒரு  பட்சமான நடத்தையை தான் உங்கள் மார்க்கம் உங்களுக்கு கற்பித்ததோ?

இதனால் தான் நீங்கள் பெருவாரியாக இருக்கும் நாடுகள் ரணகளமாக எப்பொழுதும் காட்சியளிக்கிறதோ?

 இதற்குதான் அப்துல் கலாம் போன்ற தேசபக்தி கொண்ட மா மேதைகள் இருந்தும் உங்கள் சமூகம் பெருவாரியாக தீவிரவாத முத்திரைக்கு ஆளானதோ?

குற்றம் குற்றமே, அது யார் செய்த போதும், நீதிமன்றங்கள் தண்டிக்கிறதோ இல்லையோ, ஆனால் அனைவரையும் அந்த இறைவன் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான் அவனுக்கு நீங்கள் உங்கள் செயலுக்கு விளக்கம் தந்து தான் ஆக வேண்டும்....

இதற்க்கு உங்கள் பதில் தான் என்ன?