Friday, January 10, 2014

தமிழகதி வாழும் பிற மொழியினரின் நிலைப்பாடு என்ன?



தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் தனி மாநிலம் கோரி  வெற்றியையும் கண்டுவிட்டனர்.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் பிடியில் சிக்கியுள்ள தமிழக நிலப்பரப்புகளான நெல்லூர், சித்தூர், திருப்தி, கோலார், பெங்களூர், கொல்லேகள், முல்லைப்பெரியார், குமுளி, தேக்கடி போன்ற பலபகுதிகளை    தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் வாழும் பெருமக்கள் கேட்டு போராடுவார்களா?

போராடினால் எப்படியிருக்கும்? ஏன் இதை பற்றி யாரும் பெரிதாக பேச கூட இல்லை.

தமிழகத்தில் வாழ்ந்தாலும் வேறு எந்த மாநிலத்திலும் கிடைக்கப்பெறாத அரசியல் அங்கீகாரம், வாழ்வாதாரம், வேலை மற்றும் தொழில் வைப்பு போன்றவற்றை பெற்ற போதும் தங்கள் பூர்வீக மண் மற்றும் மக்கள் குரித்து ஒரு பற்றா இல்லை அறியாமையா?


No comments: