Thursday, March 6, 2014

காட்டு யானம் என்னும் பாரம்பரிய நெல்:

காட்டு யானம் என்னும் பாரம்பரிய நெல்:

எனது நன்பரும் சொந்தக்காரருமான திரு தணிகாசலம் அவர்கள்  அவர்களுடைய நிலத்தில் தருமபுரி அருகில் நமது பாரம்பரிய நெல் வகையில் ஒன்றான 5 அடி உயரம் வரை வளர்ந்து கதிர் விடும் காட்டு யானம் எனும் வகை
யை கிடைக்கப்பெற்று பயிர் உற்பத்தி செய்ய முர்ப்பட்டுள்ளார்.

இது இன்னும் நமது முட்டாள் விஞ்ஞானிகள் கையில் மாட்டாத ஒரு ராகம் என்பது குறிப்பிட தக்கது.

கர்னாடக வன்னியர்(தீ குல சத்ரியர்) மாநாடு பெங்களூரு



























இரண்டு வாரங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் வாழும் அரச பரம்பரையான "தீ குல சத்ரியரின்" பெங்களூருவில் நடந்த மாபெரும் மாநாட்டில் கலந்துக்கொண்டபோது...

எப்படியும் பத்து லட்சம் உறவுகள் ஒன்று கூடின, மாநில முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள் என ஒட்டு மொத்த மாநில தலைவர்களும் பெருந்திரளாக வந்த நமது குலத்தவரை கண்டு தலை வணங்கி நின்றார்கள்.

அங்கு கர்நாடகம் அல்லாது வேறு பல மாநிலங்களில் இருந்தும் நமது சொந்தங்கள் கலந்து கொண்டனர்.. அப்பொழுது தான் நான் அற்புதமான ஒன்றை தெரிந்துகொண்டேன். நமது அரச குளம்(வன்னிய) அகில இந்திய அளவில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளம், மகராஷ்டிரா, ஒரிசா, குஜராத், உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் என பல பிரதேசங்களில் அரச குலங்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்று..

பகவான் ஸ்ரீ ராமர், பஞ்ச பாண்டவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற தெய்வ அம்சம் பொருந்திய வணகதக்க ஆண்டவர்கள் வந்த வம்சத்தில் பிறந்தோம் என்பதை தெரிந்துக்கொண்ட பொது மெய் சிலிர்த்துவிட்டது..

அரசியல் சூழ்சிகள் காரணாமாக இதுகாறும் ஏமாற்றப்பட்டு நலிவுற்று கிடந்த நமது சமுதாயத்தை வாழும் மாகாணத்தை மற்றும் மொழியை கடந்து ஒருங்கிணைக்கும் அரும்பணியை அனைத்து மாநிலங்களிலும் நமது தலைவர்கள் திறம்பட செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்தோம் அந்த மஹா நாட்டில்.




Thursday, February 6, 2014

இவரே நிஜ வாழ்வின் ஹீரோ,

இவரே நிஜ வாழ்வின் ஹீரோ,

படிப்பில் முதல்வர்,

விளையாட்டில் முதல்வர்,

ஒழுக்கத்தில் முதல்வர்,

பல்துறை வித்தகர்,

பன்முக கலைஞர்,

மொழியிற் புலமை கொண்டவர்,

பெண்களை மதிப்பவர்,

ஜனரஞ்சகமானவர்,

நல்லவர்,

பண்பாளர்,

உயர்ந்தவர்,

கண்ணியவான்,

வீரர்,

சூரர்,

தீரர்,

வித்தகர்,

கலைஞர்,

ஆன்மீக வாதி,

ஒப்பில்லா தலைவர்,

வருங்கால தமிழக முதல்வர்,

ஏன் தேசத்திற்கே தலைவர்காகும் தகுதி கொண்ட தகுதியுள்ளவர்...

யார் தெரியுமா?

வேறு யார்? நமது அன்புமணி அண்ணன் தான்.....

ஆதாரம் இதோ.....

குறிப்பு: நமது நாட்டின் சாபக்கேடு என்னவென்றால் ஊடகங்கள் இது மாதிரி தலைவரை மக்கள் முன்பு  முன்நிறுத்துவதில்லை என்பது வருத்தமளிக்கிறது...

http://www.youtube.com/watch?v=2KK-2SwWUVM

Friday, January 10, 2014

கிறித்துவர்கள்(பெந்த கோஷ்டிகள்) செய்யும் கேடித்தனம் :

கிறித்துவர்கள்(பெந்த கோஷ்டிகள்) செய்யும் கேடித்தனம் :

ஸ்ஸா லபா லிபி ஷபா ஷிபி ராரரா ரிபி ரிபி......

கொஞ்சம் பொறுமையாக பார்க்கவேண்டிய வீடியோ ஒன்றை இணைத்துள்ளோம் இங்கு. நிச்சயம்  ஒதுக்கி பார்க்கவும் அவர்கள் செய்யும் சதி என்ன எப்படி என்று புலப்படும்..

இந்த வீடியோவை 4.45 நிமிடங்களிலிருந்து பாருங்கள், நீங்கள் வாயில் சிரிக்க மாட்டீர்கள்.

இந்த பெண் ஒரு மன நோயாளி போல் பேசுகிறாள், விரைவாக மருத்துவருக்கு கொண்டு சென்று காட்டுங்கள், அல்லது எலுமிச்சம்பழம் தேய்த்து வாரம் இருமுறை முழுக சொல்லுங்கள் பித்து தீர்ந்துவிடும்..

பாவம் யாரு பெத்த பிள்ளையோ?

https://www.youtube.com/watch?v=y4waCxPCu3I

பெந்தேகோஸ்தே பாஸ்டரின் லீலைகள்

பெந்தேகோஸ்தே பாஸ்டரின் லீலைகள்:

மனைவி உயிரோடு இருக்கும்போதே இன்னொரு பெண்ணை சட்டவிரோதமாக சேத்துக்கொண்டு குடித்தனம் நடத்துவது தவறு. அதையும் தாண்டி 26 வயது பெண்ணுக்கு வலை விரிப்பது சரியல்ல. இதை ஒரு ஆவிக்குறிய பெந்தேகோஸ்தே பாஸ்டர் செய்வதுதான் அருவருக்கத்தக்கது. 

இவர்கள் கையில் பைபிளை தூக்கிக்கொண்டு வெள்ளை ஆடை உடுத்திக்கொண்டு தங்களை வெளியே பரிசுத்தவான்களாக காடசியளிக்கிறார்கள். பிரசங்கம் செய்வதற்காக வெளி நாடுகளுக்கும் சென்று வெளிநாட்டுவாழ் விசுவாசிகளை ஏமாற்றி வருகிறார். 

இவர் காணிக்கை பணத்தில் 9 வீடுகளை கட்டி தன் மனைவியின் பெயரில் வைத்துள்ளார். பல பெண்களோடு தொடர்புடைய இவர் பைபிள் காலேஜ் நடத்தி அதற்கு பிரின்சிபாலாகவும் இருக்கிறார். 

இவருடைய பைபிள் காலேஜில் பயிலுகின்ற மாணவ மாணவியர்கள் தவறான பாதைக்கு செல்ல போதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது விபசாரம் தவறு என்று போதிக்கப்பட மாட்டார்கள். 

இந்தமாதிரி பாஸ்டர்கள் அபிஸேகம் என்ற பெயரில் அசுத்த ஆவிகளை பலருக்கு பறப்பி விபசார ஆவிகளின் துணையுடன் பல பெண்களை வசப்படுத்துகிறார்கள். இவர்களிடம் முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பதும் சரியல்ல. 

இப்படிப்பட்ட பாஸ்டர்களுக்கு தசமபாகம் கொடுத்து பைபிள் காலேஜ் நடத்துவதற்கு காணிக்கை கொடுப்பது ஆசீர்வாதங்களை கொண்டு வராது மாறாக சாபங்களைதான் கொண்டுவரும். 

இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் பேசுகின்ற அந்நிய பாஷையையும் சொல்லுகின்ற தீர்க்கதரிசனங்களையும் நம்பி ஏமாந்துபோக வேண்டாம்.

பணத்திற்காக சபைகளை ஆரம்பித்து நடத்திவருகின்ற பாஸ்டர்கள் அனைவரும் இப்படிதான் இருக்கிறார்கள் விசுவாசிகளே எச்சரிக்கையாயிருங்கள் !!!!

https://www.youtube.com/watch?v=7OfxiO-ASSk&list=UUvc5hP80J1GxmM7mCbBfqXw&feature=c4-overview

சமத்துவம், சுய மரியாதை, மனித உரிமை என்று பேசிக்கொண்டு ஹிந்து மதத்தை மட்டும் நோக்கி ஊளையிடும் நரிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்:

சமத்துவம், சுய மரியாதை, மனித உரிமை என்று பேசிக்கொண்டு ஹிந்து மதத்தை மட்டும் நோக்கி ஊளையிடும் நரிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்:

எடுத்த உடனேயே "பாவிகளாகிய இந்த ஜனங்களை" என்று ஆரம்பிக்கும் இந்த கிறித்துவ வழிபாடு மட்டும் எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது?

ஹிந்து மதத்தில் சாதி பார்க்கிறார்கள், உள்ளே விட வில்லை, வெளியே அனுப்பவில்லை, சடங்கு பார்க்கிறார்கள், நிற்கிறார்கள், உட்காருகிறார்கள் என்று எடுத்தற்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறீர்கள்.


சர்ச்சில் ஒட்டு மொத்த மக்களையும் பாவிகள் என்று சாடுகிறார்கள்.

எதை வைத்து  ஒட்டு மொத மக்களையும் பாவிகள் என்று அவர்கள் சொல்கிறார்கள்?

அவர்களுக்கு எங்கள் ஊரில் வந்து எங்கள் மக்களை நோக்கி பாவிகள் என்று இழிதனமாக கேவலப்படுத்த யார் உரிமை தந்தார்கள்?

உங்களைப்பார்த்து தான் கேட்க்கிறேன்! ஏன் பிற மத மூட நம்பிக்கைகள் குறித்து உங்கள் திருவாய் மலர்வதில்லை.. நீங்கள் என்ன கடிவாளம் கட்டின குத்ரைக்கு பிறந்தவர்களா? 
காளான் வளர்ப்பில் எங்களது முதல் படி..


எங்க வீட்டில் எங்க தம்பி பயிர் செய்த காளான்(சிப்பி காளான்)... 

சில புதிய யுக்திகளை கையாண்டு மூன்று மடங்கு அளவும், எடையும் கூடிய


காளானை உருவாக்கிய எனது தம்பி "பாரத் கிருஷ்ணாவுக்கு" வாழ்த்துக்கள்..