இரண்டு வாரங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் வாழும் அரச பரம்பரையான "தீ குல சத்ரியரின்" பெங்களூருவில் நடந்த மாபெரும் மாநாட்டில் கலந்துக்கொண்டபோது...
எப்படியும் பத்து லட்சம் உறவுகள் ஒன்று கூடின, மாநில முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள் என ஒட்டு மொத்த மாநில தலைவர்களும் பெருந்திரளாக வந்த நமது குலத்தவரை கண்டு தலை வணங்கி நின்றார்கள்.
அங்கு கர்நாடகம் அல்லாது வேறு பல மாநிலங்களில் இருந்தும் நமது சொந்தங்கள் கலந்து கொண்டனர்.. அப்பொழுது தான் நான் அற்புதமான ஒன்றை தெரிந்துகொண்டேன். நமது அரச குளம்(வன்னிய) அகில இந்திய அளவில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளம், மகராஷ்டிரா, ஒரிசா, குஜராத், உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் என பல பிரதேசங்களில் அரச குலங்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்று..
பகவான் ஸ்ரீ ராமர், பஞ்ச பாண்டவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற தெய்வ அம்சம் பொருந்திய வணகதக்க ஆண்டவர்கள் வந்த வம்சத்தில் பிறந்தோம் என்பதை தெரிந்துக்கொண்ட பொது மெய் சிலிர்த்துவிட்டது..
அரசியல் சூழ்சிகள் காரணாமாக இதுகாறும் ஏமாற்றப்பட்டு நலிவுற்று கிடந்த நமது சமுதாயத்தை வாழும் மாகாணத்தை மற்றும் மொழியை கடந்து ஒருங்கிணைக்கும் அரும்பணியை அனைத்து மாநிலங்களிலும் நமது தலைவர்கள் திறம்பட செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்தோம் அந்த மஹா நாட்டில்.



























No comments:
Post a Comment