ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்,
நமது ஹிந்து மதத்திலிருந்து பலர் இசுலாம் மற்றும் கிறித்துவம் போன்ற வேற்று நாட்டு மதத்துக்கு அங்கீகாரம் தரப்படவில்லை எங்களை மதிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு சென்றவண்ணம் இருக்கிறார்கள் மிகவும் வருத்தத்தை தருகிறது என்றார்...
அதற்க்கு எனது பதில்:
அவர்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லை...... அங்கு எவன் செல்கிறானோ அவனுக்கு அங்கும் அதே நிலை தான் இருக்கும்.
ஒரு மனிதனுக்கு மதம் அல்லது சாதி மட்டும் மரியாதை அல்லது அங்கீகாரம் போன்றவற்றை அள்ளி தந்துவிடாது... எந்த சாதியில் அல்லது மதத்தில் பிறந்திருந்தாலும் ஒழுங்கீனனுக்கு மரியாதை கிடையாது...
ஒரு மனிதனின் அல்லது ஒரு சாதியின் மரியாதை என்பது அவர்களின் நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாறைப்பொருத்தது..
சரி தானே!